பொருள்

புளகம்(பெ)

  1. கூச்செறிதல், புளகாங்கிதம்
  • போர்த்தனர் புளகம் (கம்பரா., திரு அவதாரப் படலம்)
  1. சோறு
  2. கண்ணாடி.
  • செம்பொற் புள கத் திளஞாயிறு செற்ற கோயில் (சீவக. 1867).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. goosebumps, gooseflesh
  2. boiled rice
  3. mirror, looking glass



( மொழிகள் )

சான்றுகள் ---புளகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளகம்&oldid=1377998" இலிருந்து மீள்விக்கப்பட்டது