புளகாங்கிதம்
புளங்காகிதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புளகாங்கிதம் (பெ)
- பெருமகிழ்ச்சி, பரவசம், பேருவகை; குதூகலிப்பு; குதூகலம்
- மயிர்ச் சிலிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ecstasy, rapture, elation
- horripilation, goose-skin, goosebumps as from rapture
விளக்கம்
பயன்பாடு
- சுவர்களில் பல அழகிய வர்ணங்களில் தீட்டியிருந்த அற்புதமான சித்திரங்களைப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தான். அந்த ஆனந்தத்தில் தன்னை மறந்தான்; தான் வந்த முக்கியமான காரியத்தையும் கூட மறந்தான். (பொன்னியின் செல்வன், கல்கி, கீற்று)
- நெடிய நேரம் உடல்மயிர்க்கால் புளகாங்கிதம் பெருகி (கண்ணப்பநாயனார் புராணம், பா.சத்தியமோகன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புளகாங்கிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:புளகிதம் - புளகம் - மகிழ்ச்சி - பூரிப்பு - புல்லரிப்பு