பரவசம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரவசம், .
- மிகுந்த மகிழ்ச்சி, புளகாங்கிதம், பேரின்பம்
- மெய்மறந்த நிலை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- களிப்பு மிகுதியால் சுற்றி நடப்பதை உணர முடியாத நிலை
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
திருவருட்பா
தொகு- கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
- பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.
வேல் - மயில் - சேவல் விருத்தம்
தொகு- ஒருவிவரு மனுபவன சிவயோக சாதனையில்
- ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
- உணர்வு விழி கொடு நியதி தமதூடு நாடுவதும்
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரவசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற