அவசம்
பொருள்
அவசம்(பெ)
- தன்வசப்படாமை, மயக்கம்
- ஆவிய தில்லாளென்ன வவசமாய் (கந்தபு. வள்ளியம். 153).
- அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக மெலிவானாள் (திருப்பு.) 116) - மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும், மிகவும் மெலிந்து போனாள்.
ஆங்கிலம் (பெ)
- bewilderment, being beside oneself, not having one's own free will
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அவசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +