புழங்கு
பொருள்
புழங்கு(வி)
- புழக்கத்தில் இரு; வழக்கத்தில் இரு, பழகு
- கூடியிரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- be used, occupied, frequented, as a room or thing
- be conversant with persons, arts, things or places; abide or associate with, cohabit
விளக்கம்
பயன்பாடு
- ஆணின் விலாவெலும்பிலிருந்து வந்தவள்தான் பெண். ஈசன் தன் உடம்பில் பாதியைக் கொடுத்தார் என்பதாக ஏராளமான நம்பிக்கைகளும் கதைகளும் ஆண் – பெண் பற்றி நம்மிடம் புழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதம் சார்ந்து – நம்பிக்கை சார்ந்து நிற்பவை. (பெண்மை என்றொரு கற்பிதம், ச.தமிழ் செல்வன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புழங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +