பெரியத் தட்டான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெரியத் தட்டான்
- ஒரு வகை பறக்கும்பூச்சி
- இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகைப் பூச்சி
- இவைகளின் தலையில்கண்கள் மிக பெரியதாக இருக்கும்.
- இவைகள் நீரின் மேல் முட்டையிடும்.
- இவைகளின் முட்டையிலிருந்து வெளியில் வரும் புழுக்கள், மற்ற புழுக்கள் மற்றும் இளம்பூச்சிகளைத் தின்னும்.
- தட்டான் தன பங்கிற்கு கொசுக்கள், ஈக்கள், வண்டுகள், புழுக்கள் மற்றும் ஏனைய பூச்சிகளைத் தின்னும்.