பெருந்துறை


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

பெருந்துறை(பெ)

  1. பெரிய துறைமுகம்
    • பெருந்துறை மருங்கிற் பெயராது (சிலப். 13, 178)
  2. திருப்பெருந்துறை; மாணிக்கவாசகர் ஞானோபதேசம் பெற்றதும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளதுமான ஒரு சிவதலம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. large seaport
  2. A Siva shrine, in Tanjore district, the place of spiritual enlightenment of Manikka-vasakar
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி (புறநா. 67)

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருந்துறை&oldid=1241956" இலிருந்து மீள்விக்கப்பட்டது