பெற்றவன் தன் குழந்தையுடன்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பெற்றவன், .

பொருள்

தொகு
  1. தந்தை
  2. அப்பா
  3. தகப்பன்
  4. உடையவன்/அடைந்தவன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. father
  2. postfix used to express possessing/getting of wealth, blessing etc.,

விளக்கம்

தொகு
  • பேச்சு மொழியில்...பெத்தவன். ஒருவரின் பிறப்புக்குக் காரணமான ஓர் ஆண்...தந்தை, அப்பா, தகப்பன் என அனேகப் பெயர்களால் குறிப்பிடப்படுவார்...
  • 'உடையவன்' என்னும் பொருளிலும் பயன்படும்... எ.கா..செல்வம் பெற்றவன், அருள் பெற்றவன், வரம் பெற்றவன்...


( மொழிகள் )

சான்றுகள் ---பெற்றவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெற்றவன்&oldid=1222931" இலிருந்து மீள்விக்கப்பட்டது