பெல்லா
படம்
தமிழ் தொகு
பொருள்
பெல்லா(பெ)
- ஆண்குறி.
மொழிபெயர்ப்பு தொகு
விளக்கம் தொகு
- கொச்சை மொழி..பெல்லா...ஆணினத்தின் குறியாக விளங்கும் இந்த உறுப்பு மனித இனப்பெருக்கத்திற்கு பெண்களுடன் உடலுறவுக்கொள்ள உதவும் உறுப்பு ...மற்றும் ஆண்கள் சிறுநீர் கழிக்கவும் இந்த உறுப்பே பயனாகிறது...
சொல் வளப்பகுதி தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெல்லா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி