பேச்சு:ஐம்பான்முடி

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

பேரகராதியில் இந்தச்சொல்லுக்கான முழுப்பொருளும் தரப்படவில்லை என்று நினைக்கிறேன்...or the first three supra என்றால் என்னவென்று தமிழில் விளக்கப்படவில்லை..ஐந்துவகை முடி அலங்காரத்தின் பெயர்களை ஆங்கில விளக்கத்திலும் தமிழ் வரிவடிவிலேயே தந்திருப்பதால் பதிவேற்றவில்லை...கவனித்துச் சீர் செய்யவேண்டியப் பக்கம்--Jambolik (பேச்சு) 15:35, 16 சனவரி 2015 (UTC)Reply

ஐந்துவகை முடி அலங்காரத்தின் பெயர்களைத் தேடி இங்கு அமைக்க முயற்சிக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:21, 16 சனவரி 2015 (UTC)Reply
முடி அலங்காரங்களின் பெயர்கள் ஏற்கனவே 'கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் ' என இருக்கின்றன--Jambolik (பேச்சு) 16:45, 16 சனவரி 2015 (UTC)Reply
சொல்வளப்பகுதியாக, அவைகளை இணைத்துள்ளேன். நன்றி.--தகவலுழவன் (பேச்சு) 16:50, 16 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஐம்பான்முடி&oldid=1275602" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐம்பான்முடி" page.