ஐம்பான்முடி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஐம்பான்முடி, பெயர்ச்சொல்.
- (ஐந்து+பால்+முடி)
- ஐந்து வகையான பெண்களின் கூந்தல் அலங்காரங்கள்.
- கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் (திவா.)--ஆகிய கூந்தல் அலங்காரங்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Five modes of dressing woman's hair.
-
கொண்டை
-
குழல் வகை பின்னப்படுகிறது
-
சுருள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +