கொண்டை
கொண்டை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை
- கூந்தல் சொருக்கு
- குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்ட உதவும் நார் வளையம்
- பறவைச்சூட்டு
- ஆணி முதலியவற்றின் குமிழ்த் தலை
- இலந்தை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tuft, dressing of hair in large coil on the head
- dressing of hair by urning up and folding
- fibre-ring used in dressing the hair of a child
- crest of a bird
- head, as of a nail; knob, as of a cane; round top
- jujube tree
விளக்கம்
- நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள் ( பொன்னியின் செல்வன், கல்கி)
- கும்பி கூழுக்கு அழுகிறது, கொண்டை பூவுக்கழுகிறது (’’’பழமொழி’’’)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொண்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +