ஐயமிட்டு உண்

தொகு

அப்போது ஐயமிட்டு உண் என்பதிலுள்ள ஐயம்+இட்டு = ஐயம் என்பதன் பொருள் என்ன? --Surya Prakash.S.A. (பேச்சு) 08:34, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

அயம், ஐயம்

தொகு

1. அசுகை acukai : (page 32) about the ears; காதில்வரும் கரப்பான். (W.)

  • அசுகை acukai

, n. 1. Dial. var. of அசூ யை. 2. Conjectural circumstance; ஐயம். (W.)

  • அசுசி acuci

, n. < a-šuci. Impurity, uncleanness; அசுத்தம். தேறா ரசுசியென் றகல்வார்

2. அயம் ayam : (page 109) , n. < Braz. ayapana. A medicinal herb, s. sh., Eupatorium ayapana; ஒரு மருந்துச் செடி. (மூ.அ..)

அயம்¹ ayam , n. < ஐயம். cf. (saṃ-)šaya. Doubt; சந்தேகம். மன்னவன்... அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15).

  • அயம்²

3. ஆசு ācu : (page 213) (சிவப்பிர. உண்மை. 42.) 3. Trifle, anything small or mean; அற்பம். (திவா.) 4. Minuteness, fineness, acuteness; நுட்பம். தேசிக மென்றிவை யாசி னுணர்ந்து (சிலப். 3, 47). 5. Doubt; ஐயம். அமலனை யாசற வுணர்ந்த வமலர் (ஞானா. 66, 17). 6. Trouble, distress; துன்பம். ஆசுக வயந்தீர் பெய்த வறிமதி (ஞானா. 24, 4). 7. Support, prop; 4. ஐமிச்சம் aimiccam : (page 579) , n. < Haimavatī. Pārvatī; பார்வதி. (திருவானைக். கோச்செங். 81.)

ஐமிச்சம் aimiccam , n. prob. ஐயம்² + அச் சம். Mingled feelings of suspicion and fear: ஐயங் கலந்த அச்சம். அங்கே போக எனக்கு ஐமிச்சமா யிருக் கிறது. (J.)

5. ஐயக்கடிஞை aiya-k-kaṭiñai : (page 579) ரந்தோ வையவென் றழுது (திரு விளை. மாமனாக. 23). ஐயக்கடிஞை aiya-k-kaṭiñai , n. < ஐயம்² + Alms bowl; பிச்சைவாங்குங் கலம். ஐயக் கடிஞை கையினேந்தி (மணி. 13, 109).

6. ஐயக்காட்சி aiya-k-kāṭci : (page 579) , n. < ஐ² +. An arthritic disease; சூலைநோய்வகை. (W.)

ஐயக்காட்சி aiya-k-kāṭci , n. < ஐயம்² +. Vision or perception too dim to decide whether a thing is this or that; தோன்றினதொருபொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை. (சி. சி. அளவை, 3,

7. ஐயப்பாடு aiya-p-pāṭu : (page 580) n. < ஐ² +. Pulse indicating the amount of the humour, phlegm in the body; சிலேட்டும நாடி. ஐயப்பாடு aiya-p-pāṭu , n. < ஐயம்² +. See ஐயம்², 1. அறிந்தவை யையப்பா டில்லதே யொற்று (குறள், 587).

ஐயம்¹ aiyam , n. <

8. ஐயப்பாடு aiya-p-pāṭu : (page 580) +. Pulse indicating the amount of the humour, phlegm in the body; சிலேட்டும நாடி. ஐயப்பாடு aiya-p-pāṭu , n. < ஐயம்² +. See ஐயம்², 1. அறிந்தவை யையப்பா டில்லதே யொற்று (குறள், 587).

ஐயம்¹ aiyam , n. < ஐ². Phlegm, a humour of

9. ஐயம் aiyam : (page 580) aiya-p-pāṭu , n. < ஐயம்² +. See ஐயம்², 1. அறிந்தவை யையப்பா டில்லதே யொற்று (குறள், 587).

ஐயம்¹ aiyam , n. < ஐ². Phlegm, a humour of the body; சிலேட்டுமம். (W.)

ஐயம்² aiyam , n. [M.

10. ஐயம் aiyam : (page 580) ஐயம்¹ aiyam , n. < ஐ². Phlegm, a humour of the body; சிலேட்டுமம். (W.)

ஐயம்² aiyam , n. [M. aiyam.] 1. perh. sam-šaya. Doubt, uncertainty, suspense, scepticism; சந்தேகம். (தொல். பொ. 260.) 2. (Akap.) Theme of doubt arising in one's mind to whether a damsel seen is human or some other lovable

11. ஐயம் aiyam : (page 580) Alms; பிச்சை. தாபதவேடத்தரையம் புகுவரால் (திருவாச. 17, 9). 6. Beggar's bowl or gourd; இரப்போர் கலம். (திவா.) ஐயம்³ aiyam , n. perh. samaya. Short duration of time; சிறுபொழுது. (பிங்.)

ஐயம்பிடாரி 12. ஐயம்புகு-தல் aiyam-puku- : (page 580) தை. Loc. ஐயம்புகு-தல் aiyam-puku- , v. intr. < ஐ யம்² +. To ask alms, beg; பிச்சையெடுத்தல். ஐயம் புகுவரா லன்னே யென்னும் (திருவாச. 17, 9).

ஐயமறுத்தல்வினா 13. ஐயவணி aiya-v-aṇi : (page 580) 7. Title of ordained ministers in the Protestant Churches; பாதிரி மார் பட்டப்பெயர். போப்பையர். ஐயவணி aiya-v-aṇi , n. < ஐயம்² +. Figure of speech in which a close resemblance between two objects leads to one of them being spoken of as if it were mistaken for the other; உவமான உவமேயங்களின் ஒப்புமையினால் ஐயுறு வதுபோற்

14. ஐயவினா aiya-viṉā : (page 580) திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி. (சீவக. 102, உரை.) ஐயவினா aiya-viṉā , n. < ஐயம்². See ஐயமறுத்தல்வினா. (நன். 385, உரை.)

ஐயவுணர்வு aiya-v-uṇarvu , n. < id. +. Uncertain knowledge,

15. ஐயுறவு aiyuṟavu : (page 581) from the five senses; ஐம்புல வறிவு. ஐயுணர் வெய்தியக் கண்ணும் (குறள், 354). ஐயுறவு aiyuṟavu , n. < ஐயம்² + உறு-. Doubt, suspicion; சந்தேகம். தெளிந்தான்க ணையுற வும் (குறள், 510).

ஐயுறு-தல் 16. ஓ ō : (page 616) யானோ செய்வேன்?: (d) discrimination; தெரிநிலை. ஆணோ அதுவுமன்று, பெண்ணோ அதுவுமன்று: (e) distinctiveness; பிரி நிலை. அவனோ கொண்டான்: (f) doubt; ஐயம். பத் தோ பதினொன்றோ. 2. Expletive; அசைநிலை. (நன். 423, விருத்.) ஓ&sup6;-த்தல் ō- , 11 v. tr. [K. ōḷ.]

17. கசடு kacaṭu : (page 640) கசடு kacaṭu , n. < Pkt. kasaṭa. sakaṭa. 1. Blemish, fault, defect; imperfection; குற்றம். கற்க கசடற (குறள், 391). 2. Uncleanness, dirtiness; அழுக்கு. (பிங்.) 3. Doubt; ஐயம். (பிங்.) 4. Scar; வடு. கைக்கசடிருந்தவென்... தடாரி (பொ ருந. 70). 5. cf. T. gasi. Dregs, lees; அடிமண்டி.

18. சங்கை caṅkai : (page 1231) among Brahmins; பிராமணருள் ஒருவகையினர். Loc. சங்கை¹ caṅkai , n. < šaṅkā. 1. Doubt, hesitation, suspicion; ஐயம். சங்கையுந் துணிவும் (திவ். பெரியதி. 4, 5, 8). 2. Fear, terror, apprehension; அச்சம். (W.) 3. Evil spirit; பூதபிசாச முதலியவை. சங்கையஞ்சார்..

19. சந்தேகம் cantēkam : (page 1273) 2. Suspect; சந்தேகிக்கப்பட்டவன். Loc. சந்தேகம் cantēkam , n. < san-dēha. 1. Doubt, uncertainty; hesitation; ஐயம். இதிலோ சந்தேகமில்லை (தாயு. தேசோ. 3). 2. Suspicion; குற்றமுளதென்ற சமுசயம். 3. Deficiency, want, used euphemistically; இல்லாமை. சாப்பாட்டுக்குச்

20. சமுசயம் camucayam : (page 1300) n. < சமுசயம் +. See சந்தேகக்காரன். Colloq. சமுசயம் camucayam , n. < saṃ-šaya. 1. Doubt, hesitation; ஐயம். 2. Suspicion; குற்றம் பற்றிக் கொள்ளும் சந்தேகம்.

சமுசயவாதி camucaya-vāti , n. < id.

21. சேகு cēku : (page 1625) சேகு நோன்சிலையாரோடும் (சீகாளத். பு. கண்ண. 72). 4. [T. sēgi.] Fault; குற்றம். சேகறு மலருஞ் சாந்தும் (கம்பரா. மூலபல. 233). 5. [T. sēgi.] Doubt; ஐயம். சேகறத் தெருட்டி (கம்பரா. கும்பக. 127). சேகுணம் cēkuṇam , n. A country; ஒரு தேசம்.

22. சேத்து cēttu : (page 1628) Pkt. khettakṣētra. Field, plot of ground; நிலம். (W.) சேத்து&sup5; cēttu , n. < cēt. (பிங்.) 1. Doubt; ஐயம். 2. An expletive; அசைச்சொல்.

சேதக்காலன் cēta-k-kālaṉ , n. < chēda

23. தவசி tavaci : (page 1790) in paddy; தானியமாகக் கொடுக்கும் வட்டி. தவசி tavaci , n. < tapasvin. Ascetic, religious mendicant, recluse; தவத்தோன். ஐயம் புகூஉந் தவசி (நாலடி, 99).

தவசிப்பட்சி tavaci-p-paṭci , n. < தவசி +. Flying fox, Pteropus

24. நி ni : (page 2238) இன்மை, மறுதலைப்பொருளையுணர்த்தும் ஒரு வடமொழியுபசர்க் கம். 2. Particle expressive of intensiveness, proximity, doubt, certainty, permanence, fullness, abundance; உறுதி, சமீபம், ஐயம், நிச்சயம், நிலைபேறு, பூர்ணம், மிகுதி இவற்றைக் குறிக்கும் ஓர் வடமொழியுபசர்க்கம். 25. பிரமாணாபாசம் piramāṇāpācam : (page 2689) id. +. (Log.) Fallacy, unsound reasoning of which there are eight kinds, viz., cuṭṭuṇarvu, tiriya-k-kōṭal, aiyam, tērātu-teḷital, kaṇṭuṇa- rāmai, ilvaḻakku, uṇarntatai-y-uṇartal, niṉaippu; சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம், தேராதுதெளிதல், கண்டுணராமை, இல்வழக்கு, உணர்ந்ததையுணர்தல், நினைப்பு என்ற எண்வகைப் போலியளவைகள். (மணி. 27, 57.) 26. புவலோகம் puva-lōkam : (page 2791) புவலோகம் puva-lōkam , n. < bhuvar- lōka. 1. An upper world, the second of mēl- ēḻ-ulakām, q.v.; மேலேழுலகத் தொன்று. (பிங்.) 2. cf. bhuvana-lōka. Earth; பூலோகம். ஐயம் வேண்டிப் புவலோகந் திரியுமே புரிநூலானே (தேவா. 966, 11).

புவன் puvaṉ , n. < bhuva. God, as

27. மங்குலம் maṅkulam : (page 3002) murkiness; obscuration; மழுக்கம். 2. Perturbation, confusion of mind; கலக்கம். 3. Gloominess, gravity of countenance; முகவாட் டம். 4. Dullness of the eye; dimness of sight; பார்வை மந்தம். 5. Uncertainty, doubtfulness; ஐயம். 6. Indistinctness, obscureness; paleness, as of a colour; நிறக் குறைவு. மங்குலி maṅkuli , n. < மங்குல். Indra, as the Lord

28. முத்திவிக்கினம் mutti-vikkiṉam : (page 3255) முத்திவிக்கினம் mutti-vikkiṉam , n. < முத்தி² +. Obstacles to salvation, three in number, viz., aiyam, tiripu, aṟiyāmai; முத்திக்கு இடையூறுகளான ஐயம் திரிபு அறியாமைகள். (W.)

முத்திவிலக்கு mutti-vilakku , n. < id. +. See

29. முப்பத்தாறாயிரப்படி muppattāṟāyira-p-paṭi : (page 3269) ēṟu-viṭuttal, vilai-y-uyir- koṭuttu-k-kolai-y-uyir-mīṭṭal; ஆதுலர்சாலை, ஓது வார்க்குணவு, அறுசமயத்தோர்குணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு, ஐயம், நடைத்தின்பண்டம், மகச்சோறு, மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப் பால், அறவைப்பிணஞ்சுடுதல், அழிந்தோரைநிறுத் 30. மூடம் mūṭam : (page 3319) மூடம்² mūṭam , n. < mūḍha. 1. Foolishness, stupidity; அறிவின்மை. (பிங்.) 2. Confusion; error; மயக்கவுணர்வு. பாசண்டி மூடம் (அறநெறி. 16). 3. Doubt; ஐயம். (யாழ். அக.)

மூடல் mūṭal , n. < மூடு-. 1. Covering; மூடுகை. 2. Cover; lid; மூடி. சாடியின் மூடல்.

31. விகற்பம் vikaṟpam : (page 3634) 4. False notion or fancy; மனக்கோணல். சித்தவிகற்பம். 5. Doubt as to the nature of an object perceived; ஒரு பொருளைக் கண்டால் அஃது அப்பொருளோ அன்றோ என எழும் ஐயம். (சி. போ. பா. 2, 2, பக். 171.) 6. Mistake, error; தவறு. (யாழ். அக.) 7. (Gram.) Permissive option or alternative; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராமை. 32. விசயம் vicayam : (page 3639) (பிங்.) 3. Solar disc; சூரியமண்டலம். (பிங்.) விசயம்&sup4; vicayam , n. < vi-šaya. (யாழ். அக.) 1. Doubt; ஐயம். 2. Research; ஆராய்வு.

விசயம்&sup5; vicayam , n. < ananta-vijaya. Conch of Dharmaputra; தருமபுத்திரனுடைய

33. விசுத்தி vicutti : (page 3644) அநாகதத்துக்குமேல் பதினா றிதழ்த்தாமரை வடிவினதாகக் கருதப்படும் அடிநாத் தானம். 2. (Phil.) Release from bondage; பந்த நீக்கம். 3. Doubt; ஐயம். (யாழ். அக.) 4. Correction; திருத்தம். (யாழ். அக.) 5. Purity; தூய்மை. (யாழ். அக.) 6. Equality; ஒப்பு. (யாழ். அக.) 34. விதர்க்கம் vitarkkam : (page 3670) விதர்க்கம் vitarkkam , n. < vi-tarka. 1. Thought, idea; எண்ணம். (யாழ். அக.) 2. The sheath of mind. See மனோமயம். (யாழ். அக.) 3. Doubt; ஐயம். (யாழ். அக.) 4. Investigation; ஆராய்வு. (இலக். அக.) 5. Reason; நியாயம். (யாழ். அக.)

விதர்ப்பம் 35. அட்டாமுகம் aṭṭāmukam : (page s022) அட்டாமுகம் aṭṭāmukam , n. prob. அட் டம் +. (R.) 1. Face turned aside in contempt, distraction or perplexity; இகழ்ச்சி கவலை ஐயம் இவற்றாற் கோணிய முகம். 2. Wry face; சுளித்த முகம்.

அட்டாரி aṭṭāri , n. See

36. அடர் aṭar : (page s024) , n. Stag's horn trumpet flower; கடலாத்தி. (Nels.)

அடர்¹ aṭar , n. < அடர்-. (அக. நி.) 1. Closeness; நெருக்கம். 2. Doubt; ஐயம்.

அடர்²-த்தல் aṭar- , 11 v. tr. To pluck, as cocoanuts; பறித்தல். தேங்காயடர்த்தல்.

37. ஐயம் aiyam : (page s170) அக.) ஐயபூமி aiya-pūḻi , n. < id. +. Grit; பருமணல். (யாழ். அக.)

ஐயம்¹ aiyam , n. Inference; அனுமானம். (பொதி. நி.)

ஐயம்² aiyam , n. cf. havyamgavīna. Buttermilk; மோர்.

38. ஐயம் aiyam : (page s170) (யாழ். அக.) ஐயம்¹ aiyam , n. Inference; அனுமானம். (பொதி. நி.)

ஐயம்² aiyam , n. cf. havyamgavīna. Buttermilk; மோர். (யாழ். அக.)

ஐயமொழி aiya-moḻi , n. < ஐயம் +. (Rhet.) A

39. ஐயமொழி aiya-moḻi : (page s170) ஐயம்² aiyam , n. cf. havyamgavīna. Buttermilk; மோர். (யாழ். அக.)

ஐயமொழி aiya-moḻi , n. < ஐயம் +. (Rhet.) A defect in poetry; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. 525.)

ஐயவிலக்கு aiya-vilakku

மூலம் : http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.14212.0.38.tamillex

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஐயம்&oldid=1199951" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐயம்" page.