பேச்சு:கடி
ஒரு முறைக்குப் பலமுறை பேரகராதியுடன் ஒப்பிட்டு, சரியான பதுவேற்றத்தை உறுதிப்படுத்தவேண்டிய பக்கம்...பிழைகள் ஏற்பட்டிருக்கலாம்...பேரகராதியின் பல பக்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது... 31-வது சொல்லின் எடுத்துகாட்டிற்கு எந்த இலக்கியம் என பேரகராதியிலேயே குறிப்பில்லை...--Jambolik (பேச்சு) 17:05, 23 பெப்ரவரி 2015 (UTC)
- இதைத் தானே கூறுகிறீர்கள்?--≈ த♥உழவன்+உரை.. 17:16, 23 பெப்ரவரி 2015 (UTC)
- ஆம்--Jambolik (பேச்சு) 19:18, 23 பெப்ரவரி 2015 (UTC)
- வின்சுலோ அகரமுதலியில் இத்தரவு உள்ளது. இவ்விலக்கிய மேற்கோள் பற்றி வினவிச் சொல்கிறேன். --≈ த♥உழவன்+உரை.. 02:51, 24 பெப்ரவரி 2015 (UTC)
- ஆம்--Jambolik (பேச்சு) 19:18, 23 பெப்ரவரி 2015 (UTC)
Start a discussion about கடி
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கடி.