பேச்சு:கதிப்பொருத்தம்

பகுப்பு பேச்சு:இலக்கணக் கலைச்சொற்கள் என்பதைக் காணவும். எனவே, என்ற பகுப்புதான் முதலில் உருவாக்கப் பட்டது. ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருப்பினும், முதலி்ல் உருவாக்கப்பட்ட சொல்/பகுப்பு தவறெனின் அது பற்றி கூறி அடுத்த பகுப்பை உருவாக்கலாம். அல்லது பகுப்பினை புதிய பெயருக்கு மாற்றலாம் என்பதே அனைத்து விக்கிகளிலும் பின்பற்ற படும் நடைமுறை ஆகும். எனவே, பகுப்பினை மாற்றி ஆதரவு தருக.-- உழவன்+உரை.. 00:43, 3 பெப்ரவரி 2015 (UTC)

நன்றி..நீங்கள் சொன்னபடியே பகுப்பை மாற்றிவிட்டேன்...நீங்களே செய்திருக்கலாம்...யானைநடை என்னும் பக்கத்தில் செய்தமாதிரி...என் அனுமதி எதற்கு?--Jambolik (பேச்சு) 01:01, 3 பெப்ரவரி 2015 (UTC)
இங்கு பகுப்பு இணைப்பது மட்டும் நமது நோக்கமல்ல. நீங்கள் பக்க உருவாக்கத்தில், சிறந்து விளங்குவது போல, பிற விக்கிசெயல்களிலும், சிறக்கவே இதனை முன்வைத்தேன். எனவே, அப்பேச்சுப்பக்கத்தில், ஒரு பகுப்பு போதும் என்று கருத்திட்டால், இருபகுப்பினையும் ஒருங்கிணைக்க ஏதுவாக இருக்கும். பிறகு, பிறரின் கருத்தினையும் நாடி, ஒருங்கிணைப்போம். இந்த நடைமுறையை அனைவருக்கும் உணர்த்துவோம். வணக்கம்.-- உழவன்+உரை.. 01:37, 3 பெப்ரவரி 2015 (UTC)

Start a discussion about கதிப்பொருத்தம்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கதிப்பொருத்தம்&oldid=1277582" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கதிப்பொருத்தம்" page.