பேச்சு:கைதட்டுதல்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இந்தப்பக்கத்தில் பேரகராதியில் கண்டப் பொருளை வேர்கெடாமல் புரியும்படி மாற்றியுள்ளேன்...இப்படிச் செய்யலாமா? --Jambolik (பேச்சு) 15:20, 19 திசம்பர் 2014 (UTC)
- உங்களின் நோக்கம் சிறப்பாக இருப்பதால் தான், நீங்கள் பதிவேறும் சொல்லும் சிறப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சரியே. இருப்பினும், பயனர்:செல்வாவிடம் வினவுங்கள். நேர்மையான கருத்துரையை எடுத்துரைப்பார். ஏனெனில், எனக்கு ஆழ்ந்த அறிவு இல்லை. எனது அறிவு, தரவைக் கையாளும் நுட்பத்தில் சற்று நுட்பமானது. இந்த நான்கு வருடங்களில், உங்களைப் போன்று பதிவு செய்தவர் இல்லை என்றே நான் கூற கடமைப்படுகிறேன். தொடர்ந்து, பதிவு செய்க. பிறர் கருத்துரையும், வழிகாட்டலும் வரும்வரை உங்கள் பணி, சிறந்த அறப்பணியே. அப்பதிவுகளுக்கு வணங்கி விடைபெறுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 15:52, 19 திசம்பர் 2014 (UTC)