பேச்சு:கைப்பு

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இந்தப்பக்கத்தை பேரகராதியிலுள்ள விவரப்படி முற்றிலும் மாற்றி அமைக்கலாமா?..'ஆம்" எனில், ஏற்கனவே கைப்பு பக்கம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருப்பதால் அதைச் செய்தவர்களின் உழைப்பு வீணாகிவிடுமே?--Jambolik (பேச்சு) 19:58, 24 திசம்பர் 2014 (UTC)Reply

எந்த ஒரு விக்கிமீடியத்திட்டபக்கமும் மாறுதலுக்குரியது. மாற்றக்கூடாதப் பக்கங்கள் காக்கப்பட்டிருக்கும். தரவை மேம்படுத்துங்கள். ஏற்கனவே கூறியது போல, பிறர் மாற்றுக் கருத்துத் தெரிவிப்பின், முந்தைய நிலைமைக்கு செல்லும் வசதி உள்ளது. வாழ்த்துக்கள். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:32, 25 திசம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கைப்பு&oldid=1266661" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கைப்பு" page.