பேச்சு:சம்பிரதாயம்

இந்தப் பக்கத்திலிருந்த பழைய (பெரும்பாலும் பயனோ நோக்கமோ தெரியாத) மரபு சார் செயல்முறை) என்னும் பொருள், தவறான அணுகுமுறை...சம்பிரதாயங்களில் இடைச்செருகல்களாக மூட நம்பிக்கைகள் இடம் கொண்டாலும், எல்லாமே பயனோ அல்லது நோக்கமோ அற்றவையல்ல...உதாரணமாகச் சாணித் தெளித்துக் கோலம் போடுதல் என்னும் சம்பிரதாயச் செயல் அனேக பயனும் நோக்கமும் கொண்டது...எனவே பழைய பொருள் நீக்கப்பட்டது..--Jambolik (பேச்சு) 16:25, 2 சூலை 2016 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சம்பிரதாயம்&oldid=1455101" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சம்பிரதாயம்" page.