சம்பிரதாயம்

தமிழ்

தொகு
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सम्प्रदाय--ஸம்ப்1ரதா3ய---மூலச்சொல்

பொருள்

தொகு
  • சம்பிரதாயம், பெயர்ச்சொல்.
  1. குரும்பரம்பரையாக வந்த உபதேசம்
  2. தொன்றுதொட்ட வழக்கம்
    (எ. கா.) சாசுவத சம்பிரதாய மோராமல் (தாயு. சின்மயா. 9).
  3. சாமர்த்தியம்
    (எ. கா.) இந்திரலோக மழித்தவன் சம்பிரதாயஞ் சுட (திருப்பு. 12)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. tradition, traditional doctrine or knowledge transmitted from teacher to disciple
  2. time-honoured custom, established usage
  3. skill, cleverness, artfulness, shrewdness


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பிரதாயம்&oldid=1460936" இலிருந்து மீள்விக்கப்பட்டது