time-honoured
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- time-honoured, உரிச்சொல்.
- adjective
- தொன்றுதொட்டு
- காலங்காலமாய்
- அனாதிகாலமாய்
- பண்டையக் காலத்திலிருந்து
- common english name---time-honored-American English use
விளக்கம்
தொகு- மிகப்பண்டையக் காலத்திலிருந்து அல்லது நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து நீடித்து வருகிற என்பது விளக்கமான அர்த்தம்...
- time-honoured (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---time-honoured--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்