ஆங்கிலம்

தொகு
 
American:
அமெரிக்கர்கள்--கியூபா நாட்டு வமிசத்தவர்
 
American:
அமெரிக்கன்-நோபல் பரிசு வென்ற இந்தியத் தமிழர் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் ஓர் அமெரிக்கன்

பொருள்

தொகு
  • American, பெயர்ச்சொல்.
  1. அமெரிக்க நாட்டவர்
  2. அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்தவர்


விளக்கம்

தொகு
  1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறந்தவர், வளர்ந்தவர் அல்லது வாழ்பவர் American-அமெரிக்கன் எனப்படுவர்...
  2. உலகெங்குமுள்ள மக்கள், இனம், மொழி, மதம், நிறம், கலாச்சாரம் ஆகியவை எத்தகையதானாலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடியேறி, அந்நாட்டு குடியுரிமையைப் பெற்றுவிட்டால் அவர்கள் சட்டப்படி American-அமெரிக்கன் எனப்படுவர்...
  3. வடஅமெரிக்க அல்லது தென் அமெரிக்கக் கண்டங்களிலுள்ள நாடுகளில், பிறந்து, வளர்ந்து வாழ்பவர்களும் American-அமெரிக்கன் எனப்படுவர்...
  4. எடுத்துக்காட்டாக வட அமெரிக்காவின் கனடா/பிற நாட்டின் மக்களும், தென் அமெரிக்காவின் பிரேசில்/பிற நாட்டு மக்களும் American-அமெரிக்கன் என்றே குறிப்பிடப்படுவர்...
  5. அமெரிக்க ஐக்கிய நாடுகளோடு தொடர்பு/சார்பு உள்ள அல்லது அதற்குரிய விடயங்களையும் American-அமெரிக்கன் என்றே குறிப்பிடுவர்...
  • American (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---American--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=American&oldid=1853048" இலிருந்து மீள்விக்கப்பட்டது