artfulness (ஆங்கிலம்)

தொகு
/ஆர்ட்-ஃபுல்-னெஸ்/
பொருள்

( பெ)

  1. தந்திரம், கள்ளங்கபடு, சூதுவாது, வஞ்சகம், கரவடம்,
  2. நயம், சாமர்த்தியம், தளுக்கு, சாலம், சூட்சுமம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The artfulness with which he narrates the story = அவர் கதை கூறும் சாமர்த்தியம்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
  2. வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=artfulness&oldid=1913064" இலிருந்து மீள்விக்கப்பட்டது