பேச்சு:தமிழ்

தமிழ் என்னும் சொல்லுக்கு இணையான சமஸ்கிருத சொல் ருதம் (ऋतम्) என்று புதியதாகப் பதிவேற்றப்பட்டிருக்கிறது...மகிழ்ச்சி...ஆனால்,ஒரு ஐயம்!...ऋतम् என்றாலே தமிழ்(மொழி) என்று அர்த்தமா?...ஏதேனும் ஆதாரம் இருப்பின் இணைத்தால் பலருக்கும் பயனுள்ளதாகயிருக்கும்--Jambolik (பேச்சு) 15:59, 7 ஆகத்து 2016 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தமிழ்&oldid=1460288" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ்" page.