பேச்சு:திரட்டுப்பால்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
சம்பிரதாய முறையில் திரட்டுப்பாலில் வெல்லம் மட்டுமே சேர்க்கப்படுகிறது...இதனால் திரட்டுப்பாலுக்கு நிறமும் கிடைக்கிறது...மணத்திற்கு ஏலக்காய்ப் பொடி சேரும்...சர்க்கரை சேர்த்தும் செய்வர்கள்...ஆனால் அது வட இந்திய 'கலாகந்த்' என்னும் இனிப்புப் பண்டத்தை ஒத்திருக்கும்...சர்க்கரையும் வெல்லமும் சுவையில் இனிப்பே ஆனாலும் சிறிது வேறுபாடு கட்டாயம் உண்டு--Jambolik (பேச்சு) 20:02, 9 சனவரி 2013 (UTC)