பேச்சு:தையல்

தையல் என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பெண்ணை மட்டுமே சுட்டுவதாய் இருந்திருக்க வேண்டும். பொதுவாகப் பெண் என்று அர்த்தம் கொள்ளுதல் தவறு. தையல் சொற் கேளீர் என ஔவையார் சொல்லியிருக்கிறார் என்றால் அவரே ஒரு பெண் எனும்போது அவரது சொல்லையும் கேட்கக் கூடாது என ஆகும் அல்லவா. ஆகவே தையல் = பெண் என்பதற்கு மேலதிக விளக்கம் தேவை.—முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 106.208.225.175 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

ஆம். உங்கள் கூற்று ஆழ்ந்த பொருளுடையது. இவ்வளவு நுணக்கமாக அணுகும் நீங்கள் மேலும் அணுகி விடைதரின், பலருக்கும், தமிழ் ஆளுமைக்கும் நல்லது. அதுவரை எவ்வகை பெண் என்பதை அறியும் வரை பெண் என்ற பொருள் பேணப்படுவதே நல்லது. --தகவலுழவன் (பேச்சு) 14:55, 12 சனவரி 2019 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தையல்&oldid=1831416" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தையல்" page.