பேச்சு:நேர்படுத்தி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Raju Saravanan
நேர் படுத்தி என்று சொல்லுவதை காட்டிலும் நேர்த்தியம் என்று பயன்படுத்தலாமே. அதாவது நேர் படுத்தி என்பதே நேர்த்தி என்ற சொல்லின் விரிவாக்கம் ஆகும்(நேர் + படுத்தி = நேர்த்தி) --ராஜு சரவணன் (பேச்சு) 12:08, 3 அக்டோபர் 2013 (UTC)
அதே போல் நேர் படுத்தல் என்பதை நேர்த்தல்/நேர்த்தியல் என்று சொல்லாமே. தங்கள் கருத்தை அறிய விருபுகிறேன் --ராஜு சரவணன் (பேச்சு) 12:11, 3 அக்டோபர் 2013 (UTC)