பேச்சு:பிரமன்

இந்தப்பக்கத்தில் முன்பிருந்தக் குறிப்புகள்:_

  • பிரம்மன்-முழுமுதற் பரம்பொருளைக் குறிக்கிறது
  • இந்துமதப்படி படைக்கும் கடவுள் = பிரம்மா என்பது வேறு---- ஒரு வகை மாட்டினம்'
  • பிரமன் என்றாலும் பிரம்மன் என்றாலும் அவை படைப்புக்கடவுளான பிரம்மாவையே குறிக்கும்...முழுமுதற் கடவுளுக்கு பிரமம் என்பர்...ஒருவகை மாட்டினத்தை பிரமன் என்னும் சொல் குறிப்பதாகத் தெரியவில்லை...இந்தப்பக்கம் தக்கவாறுத் திருத்தப்பட்டது.Jambolik (பேச்சு) 21:43, 21 பெப்ரவரி 2015 (UTC)
'பிரமம் என்ற ஒருவகை மாட்டினம் குறித்த படங்கள் உள்ளன.-- உழவன்+உரை.. 09:16, 22 பெப்ரவரி 2015 (UTC)
  • இருப்பினும் அந்த மாட்டினத்தின் பெயர் Brahman ப்ரஹ்மன் என்பதுதானே?....இந்திய மாட்டினங்களின் சேர்க்கையோடு மேல்நாடுகளில் மாமிசத்திற்காக உண்டாக்கப்பட்ட ஒரு கலப்பினம்...இந்தச்சொல்லை யாராவது தமிழில் பிரகமன் என எழுதலாம்! ஆகவே இந்தப்பக்கத்திற்கு இந்தச்சொல் வேண்டாம் என்றே நினைக்கிறேன்...உங்கள் எண்ணம் எப்படியோ அப்படியேச் செய்யலாம்...--Jambolik (பேச்சு) 14:04, 22 பெப்ரவரி 2015 (UTC)

Start a discussion about பிரமன்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பிரமன்&oldid=1279598" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிரமன்" page.