பேச்சு:மாயிஞ்சி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
குறிப்புகளைத் தந்தமைக்கு நன்றி. முடிந்தால் இதனுடைய தாவரவியல் பெயரினைத் தரவும். கீழுள்ள விக்கி நிரல்கள் என்பதிலுள்ள *'''' {{தா.இயல்-பெ}} குறிப்புகளை பயன்படுத்தவும். இதனை நான் உண்டதே இல்லை.தேடிப்பிடித்து இனிமேல் தான் உண்ண வேண்டும்.--த♥ உழவன் +உரை.. 23:54, 28 நவம்பர் 2012 (UTC)
- தாவரவியல் பெயர் தெரியவில்லை. இலத்தின் மொழியில் 'Curcuma mangga' எனப்படுகிறது. பச்சை மாயிஞ்சி தேடியும் கிடைக்காவிட்டால் 'Priya pickles' நிறுவனம் மாயிஞ்சி ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்கிறது. முயற்சித்துப் பார்க்கவும். ஆனால் வீட்டில் செய்ததைப் போன்ற சுவை வராது.--Jambolik (பேச்சு) 01:09, 29 நவம்பர் 2012 (UTC)
- தா.பெயர் பற்றி தெரிந்தால் இணைத்துவிடுகிறேன். சுவைக்க வழிகாட்டியமைக்கு நன்றி. அன்னையோடு, அறுசுவை உண்டி போ(கு)ம் என்பதை உணர்ந்து வாழ்கிறேன். விற்பனை அங்காடியில் வாங்கிசுவைத்து விட்டு கூறுகிறேன்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 03:22, 29 நவம்பர் 2012 (UTC)