பேச்சு:மிடாக்குடியன்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
- மொடாக்குடியன் என்ற சொல்லை சேலம் மாவட்டத்தில் அதிகம் பயன்படுத்துவர். இச்சொல்லில் இருந்து மருவிய சொல்லோ?--தகவலுழவன் (பேச்சு) 07:23, 13 சூன் 2016 (UTC)
- ஆம், அப்படித்தான் இருக்கவேண்டும்...மொடா, மொடாவாகக் குடிக்கிறான், மொடா, மொடாவாகக் கேட்கிறான் ஆகிய சொற்றொடர்களில் 'மொடா' என ஓர் அளவைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றுப் புரிகிறது...அந்த அளவு மிடா என்னும் மட்கலயம்தான் என்பதும் தெளிவு...மிடா என்னும் மட்கலயம் எப்படியிருக்குமென்றுத் தெரியவில்லை...கிராமப்புறங்களில் தேடினால் கிடைக்கலாம்...மொடாக்குடியன் என்று மற்றொருச் சொல்லையும், பொருத்தமான விளக்கத்துடன் பதிவேற்றிவிடலாமா?--Jambolik (பேச்சு) 13:21, 13 சூன் 2016 (UTC)
- பதிவேற்றுங்கள் பகுப்பு:பானை வகைகள் என்பதில் படங்கள் இருக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு) 13:40, 13 சூன் 2016 (UTC)
- மொடாக்குடியன் என்னும் சொல்லை பதிவேற்றம் செய்துவிட்டேன்...பகுப்பு:பானை வகைகள் என்னும் பகுப்பில் எது மிடா வகை என்றுத் தெரியவில்லை!--Jambolik (பேச்சு) 15:48, 13 சூன் 2016 (UTC)