மிடாக்குடியன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மிடாக்குடியன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பேச்சு வழக்கில் மொடாக்குடியன் என்றுக் கூறப்படும் சொல் இதுவேயாகும்...கிராமப்புறங்களில் கள்ளை மட்கலயங்களில்தான் குடிப்பது வழக்கம்...மிடா என்பது பானையைப் போன்ற ஒரு பெரிய மட்கலயமாகும்...இத்தகையப் பானையைப்போன்ற மிடா கொள்ளளவு, மிக அதிகமாகக் கள்ளைக் குடிக்கும் வழக்கத்தையுடையவர் மிடாக்குடியன் ஆகி பின்னர் பேச்சு வழக்கில் மொடாக்குடியன் எனப்பட்டார்.