பேச்சு:வீரி

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

இந்தப்பக்கத்தில் சொல்லப்பட்ட அரிவாண்மணைப்பூண்டு என்பதும் அரிவாள்மூக்குப் பச்சிலை என்று குறிப்பிடப்படும் மூலிகையும் ஒன்றுதானா என உறுதிசெய்யப்படவேண்டும்...கொடுக்கப்பட்டுள்ள படம் அரிவாள்மூக்குப் பச்சிலைக்கானது...--Jambolik (பேச்சு) 16:56, 16 திசம்பர் 2015 (UTC)Reply

@Jambolik: ஆம், இரண்டும் ஒன்றே. அரிவாண்மணைப்பூண்டு என்பது தவறான வழக்கு. அரிவாண்முனைப்பூண்டு (அரிவாள் + முனை + பூண்டு) என்பதே சரி. சான்று: இணைப்பு. --மதனாகரன் (பேச்சு) 15:03, 17 திசம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வீரி&oldid=1394765" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வீரி" page.