வீரி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வீரி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- வீரமான, தைரியமான, சாகசமான என்று பொருட்படும் பெண்பாற்பெயராகும். இந்தச்சொல் வீரமுள்ள மாந்தப் பெண்களைமட்டுமின்றி, வீரத்தை வெளிப்படுத்திய காளி போன்ற பெண் தெய்வங்களையும், ஒரு கிராம பெண் தெய்வமான வீரியையும் குறிக்கும்...அரிவாண்முனைப்பூண்டு என்னும் மூலிகைக்கும் இந்தப் பெயருண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +