பேச்சு:

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
சீன எண்=1
  1. விக்கிப்படங்களுக்கு <.div> முறையில்ர, தோற்றபிழையை நீக்க வேண்டும்.--த*உழவன் 02:25, 29 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  2. வின்டோசிலும், உபுண்டுவிலும் சீன எண் மாறுபட்டுத் தெரிகிறது.வலப்புற நுனியில் வரும், மேல் அம்பு குறி, உபுண்டில் வரவில்லை.--த*உழவன் 08:09, 29 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  3. சப்பானியம், யப்பானியம், நிப்பானியம் எனலாமா?கொடியின் ஓரங்களைத் தெளிவாகத்தெரியவைக்க வேண்டும்--த*உழவன் 14:17, 1 அக்டோபர் 2010 (UTC)Reply
  4. தமிழ் எண்கள் என்ற படம் பயனுள்ளது.--த*உழவன் 09:49, 2 நவம்பர் 2010 (UTC)Reply
  5. எளிமையான சுந்தர் தானியங்கி வடிவம் போல, மாற்றவேண்டும்.--02:59, 18 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  6. பக்கம் தோன்றும் பொழுதே, மொழிபெயர்ப்பு சுருக்கப்பெட்டி மூடியிருக்க வேண்டும்.en:shark என்பதில் மூடிய நிலைப் பெட்டியும், திறந்த நிலைப்பெட்டியும் உள்ளன.
  7. படங்கள் வருவதால், பக்கநீட்டத்தினை,70-80%குறைக்க வேண்டும்--03:07, 19 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  8. ஆன்சா(Hanja)= கொரிய மொழியிலுள்ள சீன எழுத்துக்களும், ஒலிப்புகளும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

(எ. கா.) சீனக்கொரியம்

  • சீன-கொரியக்குறியீடு நிமிடங்கள், தேதி, பணம், முகவரிகள், தொலைப்பேசியெண்கள்,100க்கும் அதிகமான(101,102..) எண்களைக் குறிக்கிறது.
(எ. கா.)

(எ. கா.) தாயகக்கொரியம்

  • தாயகக்குறியீடு, மணியைக் குறிக்கவும்,(நிமிடங்களைக் குறிப்பதற்கு பயன்படாது)இன்னும் சிலவற்றிற்கும் பயனாகிறது.
(எ. கா.) 하나

இரு குறியீடுகளும் கட்டாயம் தேவை ஆகும்.தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் செய்ய வேண்டும்.--05:28, 24 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:一&oldid=1639993" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "一" page.