வேளாண்மை: பொதுத்திரிகள் என்று உள்ளது. அதில் அர்த்தம் உள்ளதா எனத் தெரியவில்லை.

இங்கு "பொது" என்னும் சொல் பால் சாராத என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். மற்றொரு சொல் நொது. நொதுமல் என்றால் neuatral.. பகை, நட்பு இரண்டுக்கும் பொதுநிலை. நொதுமல் --செல்வா 21:26, 2 பெப்ரவரி 2012 (UTC)
ஓர் அணுவின் கருவின் உள்ளே இருக்கும் நேர்மின்னி, கருவைச்சுற்றி வரும் எதிர்மின்னி ஆகிய இரண்டும் எதிர்-எதிர் மின்மம் உடைய துகள்கள். மின்மப் பண்பு ஏதும் இல்லாமல் அணுக்கருவுக்குள் இருக்கும் இன்னொரு துகளுக்கு நொதுமி (நியூட்ரான்) என்று பெயர் (அதாவது நொதுமல் மின் தன்மை கொண்ட துகள்). --செல்வா 11:59, 3 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about autosomes

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:autosomes&oldid=1067062" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "autosomes" page.