பேச்சு:indian

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

'indian' என்பது உரிச்சொல் என்றுக் குறிப்பிடப்பட்டிருக்கிறது...ஒரு மனிதரை indian எனக் குறிப்பிடும்போது அது பெயர்ச்சொல்லே...indian man என்று சொல்லும்போது மட்டும் உரிச்சொல்...மற்ற விடயங்களோடு சேர்த்துச் சொல்லும்போதும் 'உரிச்சொல்'...'பெயர்ச்சொல்' என்பதையும் இணைத்துள்ளேன்...மாற்றுக் கருத்து இருப்பின் தயைசெய்துப் பதிவு செய்யவும்...--Jambolik (பேச்சு) 17:02, 15 சனவரி 2015 (UTC)Reply

மாற்றுக் கருத்து இல்லை. தெளிவுற்றேன். நன்றி.--தகவலுழவன் (பேச்சு) 17:57, 15 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:indian&oldid=1275406" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "indian" page.