பேச்சு:phlogiston

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

இதற்கு எரியணு என்பது சரியாக இருக்குமா? ஃபோட்டானைச் சில வேளைகளிலே ஒளியணு என்று குறிப்போம். எரியும் பொருளிலுள்ள சிறு துகள்களையே இந்த ஃப்ளோச்சிஸ்டான் என்பது குறிக்கிறது. எனவே எரியணு என்று மொழிபெயர்க்கலாமா? --Surya Prakash.S.A. (பேச்சு) 13:38, 8 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:phlogiston&oldid=1201531" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "phlogiston" page.