reef என்ற வார்த்தைக்கு பவளப்பாறை என்பதே சரியான பொருள். reed என்ற வார்த்தைக்கு கோரை என்று பொருள். —முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 113.193.119.119 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

கருத்துக்கு நன்றி. பவழப்பாறை என்பது ஒரு வகையான கடற்பாறைதான். reef என்பது பொதுச்சொல். இப்பக்கத்தைத் திருத்தி உள்ளேன், சரிபார்க்கவும். மீண்டும் உங்கள் பார்வைக்கும் பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும், கருத்துக்கும் நன்றி.--செல்வா 19:23, 9 ஜூன் 2010 (UTC)

Start a discussion about reef

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:reef&oldid=661284" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "reef" page.