பேட்டை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பேட்டை(பெ)
- புறநகர்
- நகரத்தருகிற் சந்தைகூடும் ஊர்ச்சார்பு; சந்தையூர்
- ஊர்ப்பெயர் பின்னொட்டு
- பிரயாண வண்டி முதலியன தங்குமிடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- extramural suburb
- marketplace near a town
- place where caravans etc. are parked
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
தொகு- தொழிற்பேட்டை, சந்தைப்பேட்டை, வண்டிப்பேட்டை, பேட்டைரவுடி
- பேட்டை துள்ளல்
- பட்டி, பட்டினம், நகர், ஊர், புறநகர், பாக்கம்
ஆதாரங்கள் ---பேட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +