ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • caravan, பெயர்ச்சொல்.
  1. சாத்து
  2. பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம்
  3. திருத்தல வழிபாட்டுக்குழு
  4. மூடப்பட்டுள்ள வண்டி
  5. கூண்டு வண்டி
  6. சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை
  7. துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை
  8. (வி) கூட்டமாகப் பயணம் செய்


( மொழிகள் )

சான்றுகோள் ---caravan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=caravan&oldid=1539263" இலிருந்து மீள்விக்கப்பட்டது