பொருள்

பைங்கால் (பெ)

  • பைங்கால் நிலத்தைப் பருமரக் காடென்று (சரவண. பணவிடு.142).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ (அகநானூறு 4)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பைங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பைஞ்சோலை, பைங்கிளி, பைந்தளிர், நன்செய், புன்செய்`

"https://ta.wiktionary.org/w/index.php?title=பைங்கால்&oldid=1061434" இலிருந்து மீள்விக்கப்பட்டது