பொருள்

பொட்டலம்(பெ)

  1. சிறிய கட்டு
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு உணவு பொட்டலங்களை வழங்கியது.
  2. கஞ்சா போன்ற போதைப்பொருள் (பேச்சுவழக்கு)
    பொட்டலத்த கொண்டு வந்தியா?
காகிதப் பொட்டலம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. packet, especially one used to wrap some item of food
  2. (packet of) illicit drug like marijuana
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொட்டலம்&oldid=1060533" இலிருந்து மீள்விக்கப்பட்டது