பொதுபொதெனல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பொதுபொதெனல், பெயர்ச்சொல்.
  1. வரவர மிகுதியாதற் குறிப்பு (சங். அக.)
  2. ஆடைமுதலியன அழுத்தமின்மைக் குறிப்பு (பேச்சு வழக்கு)
  3. ஈரத்தால் நனைந் திருத்தற் குறிப்பு (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. onomatopoeic expression of gradual increase
  2. softness, as of texture
  3. yielding to pressure on account of dampness, as a wall

விளக்கம்

தொகு
  • இஃதொரு இயற்கையான/யாக, ஒலி/ உண்டாகும்/இருக்கும் நிலை அல்லது தன்மையை அடிப்படையாகக்கொண்டு உண்டாக்கப்பட்ட ஒலிக்குறிப்புச் சொல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுபொதெனல்&oldid=1434766" இலிருந்து மீள்விக்கப்பட்டது