பொருப்பு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பொருப்பு ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பொருப்பன் - சிவனை குறிக்கும் சொல்
பயன்பாடு
- பொருப்பன் - குறிஞ்சிநிலத் தலைவன் - a chief of a hilly tract
- பொருப்பு எனும் சொல்லுக்குப் பக்கமலை அல்லது மலை என்று பொருள். பொறுப்பு எனில் கட்டாயக் கடமை (உத்திரவாதம்). இந்தச் செயலுக்கு யார் பொறுப்பு?(பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர் )
(இலக்கியப் பயன்பாடு)
- வரைத்தா ழருவிப் பொருப்பின்(மதுரைக். 42).
- சாரற் பொருப்பிடத்தே (திருக்கோ. 293)
- ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ
-
- ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
- பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
- நெருப்புவட்ட மான நிலா - (சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!, தமிழ்மணி, 23 டிச 2012</small)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொருப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +