பொறுத்தல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பொறுத்தல், வினைச்சொல்.
- தாங்குதல்
- சகித்தல்
- சுமத்தல்
- அணிதல்
- இளக்காரம் கொடுத்தல்
- மன்னித்தல்
- உத்தரவாதமாதல்
- தாமதித்தல்
- உவமையாகப் பெறுதல்
- சாந்தமாயிருத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +