தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தாங்குதல், வினைச்சொல்.
  1. சுமத்தல்
  2. புரத்தல்
  3. ஆதரித்தல்
  4. தடுத்தல்
  5. பொறுத்தல்
  6. தோணி தள்ளுதல்
  7. வருந்துதல்
  8. மனத்திற் கொள்ளுதல்
  9. அன்பால் நடத்தல்
  10. தாமதித்தல்
  11. நிறுத்துதல்
  12. குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல்
  13. நொண்டுதல்
  14. இளைப்பாற்றுதல்
  15. ஏற்றுக்கொள்ளுதல்
  16. அணிதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாங்குதல்&oldid=1406650" இலிருந்து மீள்விக்கப்பட்டது