பொருள்

மசூரி(பெ)

  1. பெரியம்மை நோய்; வைசூரி
  2. பள்ளிவாசல்
  3. துருக்கர் கல்லறை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. small pox
  2. mosque
  3. tomb
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மசூரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அம்மை, சின்னம்மை, பெரியம்மை, வைசூரி, மசூரிகம், சிச்சிலுப்பை, மசூசிகம், மசூரிகை, மசூதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மசூரி&oldid=1053541" இலிருந்து மீள்விக்கப்பட்டது