பொருள்

மடவரல்(பெ)

  1. ஒன்றும் அறியாப் பெண்
  2. பேதையான பெண்

எ. கா) மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே -திருமுருகாற்றுப்படை


பொருள்

மடவரல்()

  1. பேதைமை பொருந்திய
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. innocent (adj), innocent girl
  2. ingenue
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒள் தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க (ஐங்குறுநூறு 194)
  • மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து (நெடுநல்வாடை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மடவரல்&oldid=1892858" இலிருந்து மீள்விக்கப்பட்டது