மடிகட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மடிகட்டுதல், பெயர்ச்சொல்.
- ஆசாரவஸ்திரம் தரித்தல்
- ஆடையை உலர்த்தல்
- மணப்பெண்ணின் மடியில் வெற்றிலைபாக்குப் பழங்கட்டுதல்(உள்ளூர் பயன்பாடு)(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை) ./
- அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To dress in ceremonially pure cloth
- To dry a washed cloth
- To tie betels and fruits in the cloth of a bride
- To take in large quantity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +