மட்டப்பலகை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மட்டப்பலகை, பெயர்ச்சொல்.
  1. சமனறியுந் தச்சுக்கருவி (W.)
  2. மணியாசிப்பலகை(உள்ளூர் பயன்பாடு)
  3. சமநிலைகாட்டுங் கொத்துக்கருவி
  4. உயர்வு தாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்ட பலகை(Mod.)
  5. வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை (G. Tp. D. I. 141.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Measuring-rod; carpenter's rule
  2. Mason's smoothing plane
  3. Mason's level, wooden frame with plumb line
  4. Levelling staff
  5. A kind of flat sled for carrying soil from one part of a field to another



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டப்பலகை&oldid=1260607" இலிருந்து மீள்விக்கப்பட்டது