மட்டைப்பந்து

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மட்டைப்பந்து (பெ) - கிரிக்கெட் விளையாட்டு.

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. cricket; துடுப்பாட்டம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மட்டைப்பந்து விளையாட்டில் ஒரு குழுவிற்கு 11 நபர்கள் வேண்டும்.

{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டைப்பந்து&oldid=1934018" இலிருந்து மீள்விக்கப்பட்டது